Photo of Irish Potato Bread by Menaga Sathia at BetterButter
387
4
0.0(1)
0

Irish Potato Bread

Jan-28-2018
Menaga Sathia
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஐரோப்பிய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் மாவு/மைதா மாவு _1 1/2கப்
  2. வேகவைத்து மசித்த உருளைகிழங்கு _1/2 கப்
  3. வெண்ணெய் _2 டீஸ்பூன்
  4. உப்பு _1/2 டீஸ்பூன்
  5. எண்ணெய்_சுடுவதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மாவு,வெண்ணெய்,உப்பு,மசித்த உருளை சேர்த்து கெட்டியாக பிசையவும்.
  2. சம உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக்கு உருட்டுவது போல் உருட்டவும்.
  3. நான் என் குழந்தைகளுக்காக குக்கி கட்டரால் பிரும்பிய வடிவில் வெட்டியுள்ளேன்
  4. கடாயை காயவைத்து சூடானதும் ப்ரெட்டினை போடவும்.
  5. தேவைக்கு எண்ணெய் ஊற்றி இருபக்கமும் வேகவைத்து சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-30-2018
Pushpa Taroor   Jan-30-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்