வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ ஸ்பைசி பின்வீல்

Photo of Potato spicy pinwheel by neela karthik at BetterButter
453
5
0.0(0)
0

பொட்டேட்டோ ஸ்பைசி பின்வீல்

Jan-29-2018
neela karthik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ ஸ்பைசி பின்வீல் செய்முறை பற்றி

உருளைகிழங்கு வைத்து ஸ்டஃபிங் வைத்த கிரிஸ்பி ஸ்நாக் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1 கப்
  2. கடலை மாவு 1 கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. சூடான எண்ணெய் 2 ஸ்பூன்
  5. ஸ்டஃப் செய்ய
  6. தேங்காய் 1/4 கப்
  7. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  9. உப்பு சிறிது
  10. மல்லி தூள் 1/3 ஸ்பூன்
  11. சீரக தூள் 1/4 ஸ்பூன்
  12. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. ஸ்டஃப் செய்ய வேண்டிய பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்
  2. மைதா கடலைமாவு மசித்த உருளைகிழங்கு உப்பு சூடான எண்ணெய் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு போன்று பிசையவும்
  3. 15 முதல் 20 நிமிடம் கழித்து சப்பாத்தி போல் தேய்த்த அரைத்ததை மாவின் மேல் பரப்பி மெதுவாக ரோல் செய்யவும்
  4. இரு புறமும் சீல் செய்து பிறகு சிறு சிறு துண்டாக நறுக்கவும்
  5. அவற்றை பிரஸ் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்