வீடு / சமையல் குறிப்பு / உருளை கார பணியாரம்

Photo of Potato spicy Appam by Nagarathinam R at BetterButter
274
7
0.0(0)
0

உருளை கார பணியாரம்

Jan-29-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை கார பணியாரம் செய்முறை பற்றி

உருளை கார பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1டம்ளர்
  2. உளுந்து 50g
  3. வெந்தயம் 1ஸ்பூன்
  4. அவல் 100
  5. வேக வைத்த உருளை 3
  6. பச்சை மிளகாய் 6
  7. உப்பு
  8. வெங்காயம் 2
  9. கடுகு, உளுந்து 1ஸ்பூன்
  10. கருவேப்பிலை
  11. மல்லியிலை
  12. எண்ணெய் 100ml

வழிமுறைகள்

  1. அரிசி, உளுந்து, அவல், வெந்தயம் இவற்றை 3மணி நேரம் ஊற வைக்கவும்
  2. இதை நன்கு அரைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்
  4. பின் மசித்த உருளை,கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. அரைத்த மாவில் வதக்கிய கலவை சேர்த்து நன்கு கலக்கவும்
  6. பின் பணியார கல்லில் மாவை இட்டு வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்