வீடு / சமையல் குறிப்பு / உருளை காளான் மசாலா

Photo of Potato mushroom masal by Nagarathinam R at BetterButter
275
7
0.0(0)
0

உருளை காளான் மசாலா

Jan-29-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை காளான் மசாலா செய்முறை பற்றி

உருளை காளான் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் 10
  2. உருளை 2
  3. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  4. வெங்காயம் 2
  5. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  7. எண்ணெய் 50ml
  8. உப்பு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு,இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு வதக்கவும்
  2. பின்னர் தக்காளி, நறுக்கிய உருளை சேர்த்து 10நிமிடம் வரை மூடி போட்டு வேக விடவும்
  3. மிளகாய் தூள், மஞ்சள் தூள், காளான் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. உப்பு கொத்த மல்லியிலை சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்