BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Aloo fingers

Photo of Aloo fingers by Yasmin Shabira at BetterButter
1
9
5(1)
0

Aloo fingers

Jan-29-2018
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లల పుట్టినరోజు
  • వేయించేవి
  • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு : 2
  2. ரவா : 4 மேசைக்கரண்டி
  3. மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
  4. மிளகு தூள் : 1 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் : டீப் ஃப்ரை செய்ய தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்றாக மசித்து கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி சூடு வந்ததும் அதில் ரவா சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்
  3. ரவா நன்றாக வெந்து தண்ணீர் வற்றி வந்ததும் அதில் மசித்த உருளைக்கிழங்கு உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  4. பிசைந்த மாவை நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு வந்த பின் உருட்டி வைத்த ஃபிங்கர்களை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. அதன் மேல் மிளகு தூள் தூவி சூடாக கெட்சப் மயோனிஸுடன் பறிமாறவும்.
  7. அவ்வளவு தான் மிகவும் ஈசியான சுவையான ஆலூ ஃபிங்கர்ஸ் ரெடி!!!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Divya Padmanathan
Feb-01-2018
Divya Padmanathan   Feb-01-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்