பட்டர் பன் | Butter Bun in Tamil

எழுதியவர் vimala lakshmi  |  17th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Butter Bun by vimala lakshmi at BetterButter
பட்டர் பன்vimala lakshmi
 • ஆயத்த நேரம்

  1

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

31

0

பட்டர் பன் recipe

பட்டர் பன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Butter Bun in Tamil )

 • இனிப்பு பன் - 5
 • சர்க்கரை - 1/2 கப்
 • வெண்ணெய் - 1/2 கப்

பட்டர் பன் செய்வது எப்படி | How to make Butter Bun in Tamil

 1. ஒரு கிர்டிலைச் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி வெண்ணெயை அதில் போட்டு சூடுபடுத்தவும். பன்னை இரு பகுதியாகப் பிளந்து வெண்ணெயில் மேலும் கீழும் வைக்கவும். சற்றே மொறுமொறுப்பானதும், திருப்பிப்போட்டு 1/2 தேக்கரண்டி சர்க்கரையை அதன் மீது தூவவும். அதன்பிறகு மீண்டும் திருப்பிப்போட்டு சர்க்கரை கருகும்வரை வறுக்கவும்.
 2. மீதமுள்ள பன்களுக்கு இதே முறையைப் பயன்படுத்தவும்.
 3. சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

மிகவும் எளிமையான சமையல், சிறப்பு தந்திரங்கள் எதுவும் தேவைப்படாது.

Reviews for Butter Bun in tamil (0)