வீடு / சமையல் குறிப்பு / உருளை சுக்கா

Photo of Potato sukka by Nagarathinam R at BetterButter
656
6
0.0(0)
0

உருளை சுக்கா

Jan-30-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளை சுக்கா செய்முறை பற்றி

உருளை சுக்கா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மிளகு 1ஸ்பூன்
  2. சோம்பு 1ஸ்பூன்
  3. நிலக்கடலை 50g
  4. வேகவைத்த உருளை 1/4kg
  5. வெங்காயம் 3
  6. வத்தல் 4
  7. மிளகாய்த்தூள் 1/2ஸ்பூன்
  8. வெள்ளைப்பூடு 5பல்
  9. எண்ணெய் 100ml
  10. உப்பு
  11. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாணலியில் மிளகு, சோம்பு, நிலக்கடலை சேர்த்து வறுத்து கொள்ளவும்
  2. பின் அதை மிக்ஸியில் இட்டு பூண்டுடன் சேர்த்து அரைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் இட்டு வத்தல், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு மிளகாய் தூள், உருளை கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. கடைசியில் அரைத்த பொடியை சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்