வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு ஆம்லெட்

Photo of Potato Omlet by Jeyachitra Jayakumar at BetterButter
55
2
0.0(0)
0

உருளைகிழங்கு ஆம்லெட்

Jan-30-2018
Jeyachitra Jayakumar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு ஆம்லெட் செய்முறை பற்றி

ஆம்லெட் போல் இல்லாமல் அடைபோல் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக் கிழங்கு 1
  2. முட்டை 4
  3. பொட்டுகடலைமாவு 50Gm
  4. வெங்காயம் 2
  5. ப மிளகாய் 3
  6. மிளகாய் மிளகு மஞ்சள் சீரகதூள் தலா 1ஸ்பூன்
  7. உப்பு எண்ணை பூண்டு

வழிமுறைகள்

  1. கிழங்கை வேகவைத்து தோல்நீக்கி மசித்து வைக்கவும்.
  2. வெங்காயம், மிளகாய் பொடியாக நறுக்கவும்.
  3. கிழங்கை மிக்சியில் போட்டு முட்டையை உடைத்து ஊற்றி பொட்டுகடலைமாவை போட்டு நன்கு அடித்துகொள்ளவும்
  4. மசால் பொடிகள் உப்பு வெங்காயம் மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைகல்லை சூடாக்கி கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்