வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு அடை

Photo of Potato Pancake by Jayasakthi Ekambaram at BetterButter
402
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு அடை

Jan-30-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு அடை செய்முறை பற்றி

உருளைக்கிழங்கை துருவி செய்யும் அடை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு-3
  2. முட்டை-2
  3. மைதா மாவு-3ஸ்பூன்
  4. வெங்காயம்-1
  5. பச்சை மிளகாய்-2
  6. மிளகாய் தூள்-1 ஸ்பூன்
  7. மிளகு தூள்-1 ஸ்பூன்
  8. உப்பு- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும்.
  2. பின்பு அதை நன்றாக துருவித் கொள்ளவும்.
  3. துருவிய கிழங்கில் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிக் கொள்ளவும்.
  4. அலசிய கிழங்கை தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.
  5. அத்துடன் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாயை போட்டுக் கொள்ளவும்.
  6. மற்றொரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதில் மைதா மாவு, மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  7. முட்டை கலவை, உருளைக் கிழங்கு கலவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  8. அடுப்பில் தோசைக் இல்லை காய வைத்து எண்ணெய் ஊற்றி சிறு சிறு அடைகளாக சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்