Photo of Chow chow chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
1015
3
0.0(1)
0

Chow chow chutney

Jan-31-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சௌசௌ - பொடியாக நறுக்கியது/துருவியது-1/2 கப்
  2. தக்காளி-1
  3. உப்பு - 1/4 தேக்கரண்டி
  4. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  5. எண்ணெய்-1தேக்கரண்டி
  6. வறுக்க
  7. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் - 2
  9. பெருங்காயம்-2 சிட்டிகை
  10. எண்ணெய்-2 டிராப்ஸ்
  11. தாளிக்க
  12. எண்ணெய்-1/2 தேக்கரண்டி
  13. கடுகு- 1/2 தேக்கரண்டி
  14. உளுத்தம் பருப்பு-1/2 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை-1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. சௌசௌ வை பொடியாக நறுக்கியோ துருவியோ வைக்கவும். தக்காளி நறுக்கிக்கொள்ளவும்
  2. வறுக்க கொடுத்தவற்றை சேர்த்து வறுக்கவும்
  3. எண்ணெய் விட்டு சௌசௌ சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  5. எல்லாவற்றையும் சேர்த்து உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும்
  6. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-31-2018
Pushpa Taroor   Jan-31-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்