வீடு / சமையல் குறிப்பு / மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

Photo of Swallow Root pickle by saranya sathish at BetterButter
702
4
0.0(0)
0

மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

Jan-31-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாகாளிக்கிழங்கு ஊறுகாய் செய்முறை பற்றி

மாகாளிக்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும், பசியை அதிகரிக்கும். அல்சர், வயிறு சம்பந்தமான பிரச்சனைக்கு மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாகாளிக் கிழங்கு - 1/2 கிலோ
  2. கெட்டி தயிர் - 2 கப்
  3. உப்பு - 3 டேபிள்ஸ்பூன்
  4. விரலி மஞ்சள் - ஒரு துண்டு
  5. கடுகு - 1 டீஸ்பூன்
  6. காய்ந்த மிளகாய் - 10

வழிமுறைகள்

  1. மாகாளிக் கிழங்கை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊறவிடவும். 
  2. பின்னர் அதன் தோலை நீக்கி நடுப்பாகத்தை கீறி, உள்ளிருக்கும் நரம்பை எடுக்கவும்.
  3. பின்னர் கிழங்கை துண்டுகளாக நறுக்கி கழுவி ஈரம் போக உலர்த்தி வைக்கவும்.
  4. மிளகாய், உப்பு, மஞ்சள், கடுகு சேர்த்து விழுதாக அரைத்து தயிரில் கலந்து அதில் உலர்த்திய கிழங்கு துண்டுகளை சேர்த்துக் கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்