வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை பொடி

Photo of Curry leaf podi by saranya sathish at BetterButter
1033
4
0.0(0)
0

கருவேப்பிலை பொடி

Jan-31-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை பொடி செய்முறை பற்றி

கருவேப்பிலை பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருவேப்பிலை - 1 கப்
  2. உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  3. காய்ந்த மிளகாய் - 4
  4. கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
  5. மிளகு - 1 டீஸ்பூன்
  6. உப்பு - தேவையான அளவு
  7. பெருங்காயம் - கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கருவேப்பிலையை காம்பு நீக்கி கழுவி நன்றாக உலர்த்தி விடவும்.
  2. பின்னர் கடாயில் போட்டு நன்கு வறுத்து ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும்.
  3. பின் அதே கடாயில் உள்ளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
  4. பின் அனைத்தையும் நன்றாக ஆறவைக்கவும்.
  5. பின்னர் மிக்ஸ்யில் வருத்து வைத்த பருப்பு, கருவேப்பிலை, உப்பு, பெருங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக பொடி போல அரைத்து கொள்ளவும்.
  6. இட்லி, தோசை, சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்