வீடு / சமையல் குறிப்பு / கிடாரங்காய் ஊறுகாய்

Photo of Kadarangai (wild Lemon) pickle by saranya sathish at BetterButter
882
5
0.0(0)
0

கிடாரங்காய் ஊறுகாய்

Jan-31-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிடாரங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

கிடாரங்காய் ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கிடாரங்காய் - 2
  2. சிவப்பு மிளகாய் - 15
  3. மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
  5. உப்புத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  6. நல்லெண்ணெய் - 1 கப்
  7. கடுகு - 1 டீஸ்பூன்
  8. வெந்தயம் தூள் - 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கிடாரங்காயைக் கழுவி, உலர்த்தி, பின்னர் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. மிளகாயை வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும்.
  3. நறுக்கிய கிடாரங்காய் துண்டுகளை பாட்டிலில் போட்டு உப்பு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், வெந்தயம் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
  4. எண்ணெய் சூடாக்கி கடுகு தாளித்து பின்னர் கிடாரங்காயில் சேர்த்து கலந்து பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்