வீடு / சமையல் குறிப்பு / ஆழி விதை பொடி

Photo of Flax seeds powder by saranya sathish at BetterButter
580
5
0.0(0)
0

ஆழி விதை பொடி

Jan-31-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆழி விதை பொடி செய்முறை பற்றி

ஆழி விதை பயன்படுத்தி செய்த பொடி. சாதம், இட்லி தோசைக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆழி விதை - 1/2 கப்
  2. உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
  3. சீரகம்- 1 டீஸ்பூன்
  4. உப்பு - சிறிது
  5. எண்ணெய் - 1 டீஸ்பூன்
  6. பூண்டு - 2
  7. சிகப்பு மிளகாய் - 5

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து மிதமான சூடில் ஆழி விதையை சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். விதைகள் நன்கு சூடேறி பட படவென பொரியும் போது ஒரு தட்டிற்கு மாற்றி ஆற விடவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய், உளுந்து, சீரகம் சேர்த்து சிவக்க வறுத்தெடுக்கவும்.
  3. சூடு ஆறியதும் மிக்சியில் உப்பு மற்றும் அனைத்தையும் சேர்த்து அரைக்கவும். நன்கு பொடியானதும் கடைசியாக பூண்டை சேர்த்து அரைக்கவும். பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்