வீடு / சமையல் குறிப்பு / பச்சை குடைமிளகாய் சட்னி

Photo of Green Capsicum chutney by saranya sathish at BetterButter
556
4
0.0(0)
0

பச்சை குடைமிளகாய் சட்னி

Jan-31-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை குடைமிளகாய் சட்னி செய்முறை பற்றி

பச்சை குடைமிளகாய் சட்னி. இட்லி தோசைக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை குடைமிளகாய் -1
  2. வெங்காயம் - 1
  3. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  4. மிளகாய் வற்றல் - 2
  5. இஞ்சி - சிறிது
  6. பூண்டு - 2 பல்
  7. பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. கொத்தமல்லி கறிவேப்பிலை -சிறிது

வழிமுறைகள்

  1. கடாயை அடுப்பில் வைத்து உளுந்து மிளகாய், பொட்டு கடலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. பின்னர் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
  3. அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து உப்பு கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்