வீடு / சமையல் குறிப்பு / வெங்காய சட்னி

Photo of Onion Chutney by pavumidha arif at BetterButter
491
5
0.0(0)
0

வெங்காய சட்னி

Jan-31-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெங்காய சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியமான சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 2
  2. தக்காளி 1
  3. காய்ந்த மிளகாய் 1
  4. உப்பு 1 தேவையான அளவு
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. கொத்தமல்லி சிறிதளவு
  7. தேங்காய் துருவல் 2 கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்றாக. வதக்கவும்.
  2. பின்னர் தக்காளி,காய்ந்த மிளகாய்‌, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  3. இப்பொழுது துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
  4. மிக்ஸியில் உப்பு ‌சேர்த்து அரைக்கவும்.
  5. சுவையான வெங்காயம் ‌சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்