வீடு / சமையல் குறிப்பு / ஆல் இன் ஒன் மசாலா ( குழம்பு மசாலா பொடி )

Photo of Kulambu Masala Podi by Surya Rajan at BetterButter
423
6
0.0(0)
0

ஆல் இன் ஒன் மசாலா ( குழம்பு மசாலா பொடி )

Jan-31-2018
Surya Rajan
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆல் இன் ஒன் மசாலா ( குழம்பு மசாலா பொடி ) செய்முறை பற்றி

மீன் குழம்பு, வத்த குழம்பு, புளி குழம்பு, கருவாட்டு குழம்பு, முட்டை குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, கார குழம்பு, குருமா  அனைத்திற்கும் ஒரே குழம்பு மசாலா பொடி ஆரோக்கியமான முறையில் வீட்டிலே தயாரிக்கலாம் ( 2 நபர்களுக்கு 1 கரண்டி அளவு மசாலா பொடி )

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. சிவப்பு மிளகாய்  250 கிராம்
 2. மல்லி    350 கிராம்
 3. அரிசி    50 கிராம்
 4. சீரகம்    50 கிராம்
 5. சோம்பு  50 கிராம்

வழிமுறைகள்

 1. சிவப்பு மிளகாய் ஐ ( 1 நாள் மதியம் 11 மணி முதல் 3 மணி வரை ) வெயிலில் நன்றாக காய வைக்கவும்)
 2. மல்லி ஐ லேசாக வாசம் வரும் வரை வறுக்கவும்
 3. அரிசி ஐ லேசாக வெறும் வாணலியில் வறுக்கவும்
 4. சீரகத்தை 1 நிமிடம் வெறும் வாணலியில் வறுக்கவும்
 5. சோம்பு ஐ  1 நிமிடம் வெறும் வாணலியில் வறுக்கவும்
 6. சூடு தணிந்ததும் அனைத்தையும் மொத்தமாக கலந்து மெஷினில் கொடுத்து மையாக அரைக்கவும் .
 7. பின் 2 மணி நேரம் நன்றாக வாட விட்டு மூடி போட்ட பாத்திரத்தில் போட்டு வைக்கவும் . (5 மாதம் வரை உபயோகிக்கலாம் )

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்