வீடு / சமையல் குறிப்பு / பீ்ர்க்கங்காய் சட்னி

Photo of Ridge guard chutney by saranya sathish at BetterButter
57
5
0.0(0)
0

பீ்ர்க்கங்காய் சட்னி

Jan-31-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீ்ர்க்கங்காய் சட்னி செய்முறை பற்றி

பீ்ர்க்கங்காய் சட்னி. இட்லி தோசைக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீ்ர்க்கங்காய் - 2
  2. சின்ன வெங்காயம் - 5
  3. பச்சை மிளகாய் - 3
  4. எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. தாளிக்க: எண்ணெய் - 1 டீஸ்பூன்
  7. கடுகு - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளவும்.
  3. பின் அதே கடாயில் காயை சேர்த்து சுருங்க வதக்கவும்.
  4. அனைத்தையும் ஆறவைத்து பின் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாலித்து அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்