Photo of Betel leaf chutney by Nagarathinam R at BetterButter
895
7
0.0(4)
0

Betel leaf chutney

Jan-31-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெற்றிலை 5
  2. மிளகு 1/2ஸ்பூன்
  3. சீரகம் 1/2ஸ்பூன்
  4. பூண்டு 2
  5. மிளகாய் 4
  6. பொரிகடலை 3ஸ்பூன்
  7. தேங்காய் 10பல்
  8. உப்பு
  9. நல்ல எண்ணெய் 2ஸ்பூன்
  10. புளி 1துண்டு
  11. கடுகு 1/2ஸ்பூன்
  12. உளுந்து 1/4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் மிளகு, சீரகம் இட்டு வறுத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் வறுத்த மிளகு சீரகம், தேங்காய், பொரிகடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும்
  3. பின் வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து சேர்த்து கொள்ளவும்
  4. வெற்றிலை சட்னி தயார்

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ananthi Venkadeshwari
Feb-12-2018
Ananthi Venkadeshwari   Feb-12-2018

Super

Suji RK
Feb-01-2018
Suji RK   Feb-01-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்