வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு மாங்காய் ஊறுகாய்

Photo of Sweet Mango Pickle by fathoom hameed at BetterButter
750
5
0.0(0)
0

இனிப்பு மாங்காய் ஊறுகாய்

Jan-31-2018
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு மாங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

மாங்காயுடன் வெல்லம் சேர்த்து செய்யும் சுவையான ஊறுகாய்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய் 1
  2. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  3. பச்சை மிளகாய் 1
  4. மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
  5. வெல்லம் 50 கிராம்
  6. சர்க்கரை 1/2 மேஜைக்கரண்டி
  7. எண்ணணெய் 1 மேஜைக்கரண்டி
  8. கடுகு 1 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. மாங்காயை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அதனுடன் பச்சை மிளகாய், உப்பு, மிளகாய் தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும்.
  3. மற்றொரு சட்டியில் வெல்லம், சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்க விடவும்.
  4. 1 கொதி வந்ததும் வேகவைத்த மாங்காயுடன் ஊற்றி சிறிது வற்றியதும் அடுப்பை அனைக்கவும்.
  5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  6. தாளித்தவற்றை மாங்காயில் ஊற்றவும்..
  7. சீனி கிழங்குடன் பரிமாறினால் சுவையோ சுவை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்