Photo of Turmeric powder by Krishnasamy Vidya Valli at BetterButter
670
5
0.0(1)
0

Turmeric powder

Jan-31-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்ச மஞ்சள் -2 பெரிய கையளவு

வழிமுறைகள்

  1. முதலில் பச்சமஞ்சளை தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊறப்போட்டு மண் மற்றும் வேர் இல்லாமல் நன்றாக அலம்பிக் கொள்ளவும்
  2. பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. வெயிலில் நன்றாக காயவைக்கவும்
  4. காய்ந்தபின் மிக்ஸியில் திரித்துக்கொள்ளவும்
  5. சல்லடையில் சலித்து கண்ணாடி பாட்டிலில் வைத்து உபயோகிக்கவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வீட்டிலேயே மஞ்சள் பொடி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-05-2018
Lalitha Venkat   Feb-05-2018

Super

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்