வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி / தொக்கு

Photo of Instant tomato chutney /thokku by Krishnasamy Vidya Valli at BetterButter
660
4
0.0(0)
0

இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி / தொக்கு

Jan-31-2018
Krishnasamy Vidya Valli
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி / தொக்கு செய்முறை பற்றி

பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு ஒரு கல்லில் தோசை வார்த்துக்கொண்டே இந்த சட்னி செய்துவிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி - 4
  2. உப்பு -1/4 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி- 2 சிட்டிகை
  4. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  5. பெருங்காயம்- 4 சிட்டிகை
  6. தாளிக்க
  7. கடுகு - 1/4 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு-1/4 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  10. எண்ணெய் -2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தக்காளியை நறக்கி மிக்ஸியில் போடவும்
  2. அதோடு உப்பு மஞ்சள் பொடி காரப்பொடி பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  4. அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  5. கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்