Photo of Carrot chutney / Thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
332
4
0.0(2)
0

Carrot chutney / Thuvayal

Jan-31-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய கேரட் - 2 கப்
  2. பச்ச மிளகாய் -1 அல்லது 2
  3. புளி - ஒரு சிறிய துண்டு
  4. உப்பு -1 தேக்கரண்டி
  5. கருவேப்பிலை- 2 ஆர்க்கு
  6. எண்ணெய்-1தேக்கரண்டி
  7. வறுக்க
  8. கடலைப்பருப்பு -2 தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு-2தேக்கரண்டி
  10. மிளகாய் வத்தல் - 3
  11. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  12. எண்ணெய்-2 டிராப்ஸ்

வழிமுறைகள்

  1. கடாயில் வறுக்க கொடுத்தவற்றை சேர்த்து வறுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு பச்ச மிளகாய் கருவேப்பிலை கேரட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்
  3. உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தால் அருமையான கேரட் சட்னி/துவயல் தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-05-2018
Lalitha Venkat   Feb-05-2018

Super

Pushpa Taroor
Feb-01-2018
Pushpa Taroor   Feb-01-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்