வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சட்னி

Photo of Coconut Chutney by pavumidha arif at BetterButter
602
7
0.0(0)
0

தேங்காய் சட்னி

Jan-31-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் துருவல் 8 கரண்டி
  2. பச்சை மிளகாய் 1
  3. முந்திரி பருப்பு 1
  4. உடைத்த கடலை 4 கரண்டி
  5. உப்பு ‌தேவையான அளவு
  6. கடுகு 1/2 தே. கரண்டி
  7. உளுந்து 1/2 தே. கரண்டி
  8. கருவேப்பிலை‌ 1
  9. வெங்காயம் 1/2

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் ‌தேங்காய் துருவல், முந்திரி,கடலை, பச்சை ‌மிளகாய் , உப்பு சேர்த்து அரைக்கவும்.
  2. பின்னர் கடாயில் எண்ணெய் ‌ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்