வீடு / சமையல் குறிப்பு / கேரட் சட்னி

Photo of Carrot chutney by Krishanya Siriya at BetterButter
404
5
0.0(0)
0

கேரட் சட்னி

Jan-31-2018
Krishanya Siriya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் சட்னி செய்முறை பற்றி

Chutney

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 3
  2. சின்ன வெங்காயம் 15
  3. வர மிளகாய் 4
  4. பூண்டு 6பல்
  5. புளி சிறிது
  6. கொத்துமல்லி விதை 2spoon
  7. கடலை பருப்பு 1 spoon
  8. உளுத்தம் பருப்பு 1spoon
  9. இஞ்சி சிறு துண்டு
  10. கறிவேப்பிலை
  11. தேங்காய் 4 spoon
  12. எண்ணை சிறிது

வழிமுறைகள்

  1. எண்ணை சிறிது கடாயில் சூடு செய்யவும்
  2. கொத்தமல்லி விதை சேர்க்கவும்
  3. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்
  4. வர மிளகாய், இஞ்சி சேர்க்கவும்
  5. புளி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் நிறம் மாற தொடங்கியதும், கேரட் சேர்க்கவும்
  7. கேரட் வதங்கியதும் தேங்காய் சேர்க்கவும்
  8. ஆற வைத்து அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்