வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி சட்னி

Photo of Watermelon chutney by saranya sathish at BetterButter
30
5
0.0(0)
0

தர்பூசணி சட்னி

Jan-31-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தர்பூசணி சட்னி செய்முறை பற்றி

தர்பூசணியின் வெள்ளை பகுதி பயன்படுத்தி செய்த சட்னி. இட்லி தோசைக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தர்பூசணி உள்ளே இருக்கும் வெண்மைப் பகுதி – 1/2 கப் 
  2. தேங்காய் துருவல் – 1/4 கப்
  3. பச்சை மிளகாய் – 3
  4. பூண்டு – 1 பல்
  5. உளுந்து - 1 ஸ்பூன்
  6. புளி - சிறிது
  7. எண்ணெய் - சிறிது
  8. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  2. அதில் நறுக்கிய தர்பூசணி வெள்ளை பகுதி சேர்த்து நன்றாக வதக்கி பின் ஒரு தட்டில் கொட்டவும்.
  3. பின் அதே கடாயில் பூண்டு, புளி, உளுந்து, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  4. அனைத்தும் நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்