வீடு / சமையல் குறிப்பு / மாகாளி கிழங்கு ஊறுகாய்

Photo of Makali pickle by கமலாஸ் tech at BetterButter
910
4
0.0(0)
0

மாகாளி கிழங்கு ஊறுகாய்

Jan-31-2018
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மாகாளி கிழங்கு ஊறுகாய் செய்முறை பற்றி

அபார வாசனை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மாகாளி 1/2 கிலோ
  2. எலுமிச்சை 4
  3. ப.மிளகாய்10
  4. உப்பு
  5. கடுகு
  6. மஞ்சப்பொடி
  7. கெட்டியான மோர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. மாகாளி தோல்சீவி பொடியாய் நறுக்கவும்
  2. புளிப்பான மோரில் 2 மணி ஊறவைக்கவும்
  3. வடிய விடவும்
  4. எலுமிச்சை வெண்ணீரில் போட்டு பொடியாய் நறுக்கி போடவும்
  5. உப்பு தேவைக்கு போடவும்
  6. கடுகு ,ப.மிளகாய் எண்ணையில்தாளித்து மஞ்சபொடி சேர்த்து போடவும்
  7. புளிக்காத கெட்டியான மோர் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்