வீடு / சமையல் குறிப்பு / கம்பு சட்னி

Photo of Pearl millet chutney by Karuna pooja at BetterButter
70
7
0.0(0)
0

கம்பு சட்னி

Jan-31-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு சட்னி செய்முறை பற்றி

சிருதானிய கம்பினை வைத்து ஒரு சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு 100 கி
  2. சின்ன வெங்காயம் 10
  3. கருவேப்பிலை சிறிது
  4. எண்ணை சிறிது
  5. மல்லி இலை சிறிதளவு
  6. உப்பு
  7. சீரகம் 1/4 ஸ்பூன்
  8. கடலைபருப்பு 1/2 ஸ்பூன்
  9. உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் 2 ஸ்பூன்
  11. புளி சிறிது
  12. வரமிளகாய் 3

வழிமுறைகள்

  1. எண்ணெய் விட்டு கம்பை வறுத்து தனியே வைக்கவும்..
  2. அதே எண்ணெயில் புளி, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் காம்புடன் சேர்க்க....
  3. உளுந்து ,கடலைப்பருப்பு ,சீரகம் வறுத்து காம்புடன் வைக்கவும்.
  4. சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்...
  5. இறுதியில் கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து நன்கு வறுத்து ஆறவிடவும்...
  6. ஆறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்...
  7. தாளிப்பு தேவை இல்லை.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்