Photo of Veldt grape Chutney by Karuna pooja at BetterButter
965
6
0.0(1)
0

Veldt grape Chutney

Feb-01-2018
Karuna pooja
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரண்டை 5 ரூபாய் கட்டு 1
  2. புளி சிறிது
  3. கடலை பருப்பு 1½ ஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு 1½ ஸ்பூன்
  5. வரமிளகாய் 3
  6. பூண்டு 5 பல்
  7. விரும்பினால் தேங்காய் 1 துண்டு
  8. உப்பு
  9. எண்ணெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிரண்டை-யை தோல் உரித்து நடுவில் உள்ள தண்டை தனியாக வைக்கவும்...
  2. அத்தண்டினை தண்ணீர் இரண்டு முறை சுத்தம் செய்து வைக்கவும்..
  3. சிறிது எண்ணெயில் ஒவ்வொரு பொருளும் வதக்கவும்.....
  4. முதலில் கடலை பருப்பு வதக்கவும்.
  5. உளுத்தம்பருப்பு வதக்கவும்..
  6. புளி , பூண்டு , வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்..
  7. இறுதியில் பிரண்டையை மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை வதக்கவும் ....
  8. வணங்கிய அனைத்தையும் குளிர வைக்கவும் .....
  9. மிக்சி அல்லது அம்மியில் உப்பு சேர்த்து அரைக்கவும்
  10. விரும்பினால் அரைக்கும் போது தேங்காய் சேர்த்து அரைக்கவும்.....
  11. தண்ணீர் தெளித்து அரைத்தால் போதும் ....... இப்போது சட்னி தயார்.....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-01-2018
Pushpa Taroor   Feb-01-2018

good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்