வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பொடி

Photo of Coconut podi by saranya sathish at BetterButter
425
5
0.0(0)
0

தேங்காய் பொடி

Feb-01-2018
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பொடி செய்முறை பற்றி

தேங்காய் பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் துருவல் - 2 கப்
  2. சிவப்பு மிளகாய் - 1 கப்
  3. உளுத்தம் பருப்பு - 1 கப்
  4. கடலைப் பருப்பு - 1/2கப்
  5. பெருங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
  6. புளி - சிறிது
  7. உப்பு - தேவையான அளவு
  8. நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.
  2. பின் பெருங்காயம், புளி சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
  3. அதே கடாயில் உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து அனைத்தையும் நன்றாக ஆறவிடவும்.
  5. பின் மிக்ஸியில் சேர்த்து நைசான பவுடராக அரைத்து கொள்ளவும்.
  6. இட்லி தோசை சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்