Photo of Special idly milagai podi by Krishnasamy Vidya Valli at BetterButter
496
4
0.0(1)
0

Special idly milagai podi

Feb-01-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு உளுந்து (தோலி உளுந்து)- 3/4 கப்
  2. உருட்டு உளுந்து - 1/4 கப்
  3. கடலைப்பருப்பு- 1/2 கப்
  4. எள்ளு -1/4 கப்
  5. கடுகு - 1/8 கப்
  6. வெந்தயம் - 1/8
  7. மிளகாய் வத்தல்- 2கப்(காம்பு கிள்ளிவிட்டு நன்றாக அமுக்கி அளந்து கொள்ளவும்)
  8. வெல்லம்-2 முதல் 4 சிறிய துண்டுகள்
  9. கட்டிப்பெருங்காயம் - 2 முதல் 4 சிறிய துண்டுகள்
  10. உப்பு- 1 1/2 தேக்கரண்டி
  11. எண்ணெய்-2 டிராப்ஸ்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை அளந்து எடுத்துக்கொள்ளவும்
  2. ஒவ்வொன்றையும் தனி தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்
  3. மிளகாய் வத்தலை மட்டும் எண்ணெய் விட்டு வறுக்கவும்
  4. ஆறவைத்து உப்பு வெல்லம் சேர்த்து கரகரப்பாக திரித்துக்கொள்ளவும்
  5. கண்ணாடி பாட்டிலில்/ஏர்டைட் கன்டொய்னரில் வைத்து உபயோகிக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-01-2018
Pushpa Taroor   Feb-01-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்