வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி பொடி

Photo of Coriander Leaves Podi by   at BetterButter
834
4
0.0(0)
0

கொத்தமல்லி பொடி

Feb-01-2018
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி பொடி செய்முறை பற்றி

கொத்தமல்லி இந்த பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை கொத்தமல்லி 1 கட்டு
  2. உளுத்தம்பருப்பு 1/2 கப்
  3. காய்ந்த மிளகாயை. 7
  4. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாயை வறுத்து கொள்ளவும்.
  2. புளியை தனியே வறுக்கவும். நன்கு உலர்ந்துவிடும் வரை.
  3. கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி . ஒரு துணியில் பரவலாக போட்டு.
  4. வறுத்த எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்