Photo of Red chutney by Karuna pooja at BetterButter
387
9
0.0(1)
0

Red chutney

Feb-01-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பிள் தக்காளி 100 கிராம்
  2. பெரிய வெங்காயம் 100 கி
  3. புளி சிறிது
  4. நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
  5. உப்பு தே .அ
  6. கடுகு ½ ஸ்பூன்
  7. கருவேப்பிலை சிறிது
  8. வரமிளகாய் 4

வழிமுறைகள்

  1. ஒரு மிக்சி ஜாரில் நான்காக வெட்டிய வெங்காயம் , தக்காளி, வரமிளகாய் , புளி இவற்றை நன்கு அரைக்கவும்...
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விடவும்...
  3. அதனுடன் அரைத்த விழுது சேர்த்து ....
  4. மிதமான தீயில் கலந்து வதக்கவும்.
  5. ஒரு கொதி வந்ததும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்...
  6. பச்சை வாசனை போகும் வரை நன்கு கலந்து வதக்கவும்..... இறுதியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்.....
  7. இது குளிர்சாதன பெட்டியில் ஒருவாரம் வரை கெடாமல் இருக்கும்...
  8. தேசைக்கு மிகுந்த துணை உணவு.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Feb-01-2018
Pradeep Kumar   Feb-01-2018

Wow.... Awesome taste

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்