வீடு / சமையல் குறிப்பு / கேரட் ஊறுகாய்

Photo of Instant Carrot pickle by neela karthik at BetterButter
458
4
0.0(0)
0

கேரட் ஊறுகாய்

Feb-01-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஊறுகாய் செய்முறை பற்றி

உடனடியாக செய்ய கூடிய கேரட் ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் 1 கப்
  2. இஞ்சி 1 சிறிய துண்டு
  3. எண்ணெய் 2 + 3 ஸ்பூன்
  4. கடுகு தூள் 1/4 ஸ்பூன்
  5. வெந்தயதூள் சிறிது
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  9. பெருங்காயதூள் 1 பின்ச்
  10. கடுகு சிறிது
  11. வினிகர் 2 ஸ்பூன்
  12. லெமன் ஜூஸ் 1 சிறிய பழம்

வழிமுறைகள்

  1. கேரட் தோல் நீக்கி குறுக்காக நறுக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்
  2. இஞ்சியை நறுக்கி வைத்து கொள்ளவும் வெந்தயம் மற்றும் கடுகை அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்
  4. பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் பெருங்காய,மிளகாய், மஞ்சள், கடுகு மற்றும் வெந்தய தூள் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய கேரட் இஞ்சியை சேர்த்து கிளறி உப்பு வினிகர் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. வினிகர் சேர்ப்பதால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்