வீடு / சமையல் குறிப்பு / மாசி சம்பல்

Photo of Maasi sambal by Yasmin Shabira at BetterButter
2259
8
0.0(0)
0

மாசி சம்பல்

Feb-01-2018
Yasmin Shabira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாசி சம்பல் செய்முறை பற்றி

மாசி மீனில் செய்த சுவையான ட்ரை துவையல். இது மிகவும் எளிமையாக செய்யகூடியது.. வெரைட்டி ரைஸ், ஆப்பம்,தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ப்லெண்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் : 1 மூடி
  2. மாசி மீன் அல்லது ரெடிமேட் மாசி மீன் தூள் : 2 மேசைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் : 10
  4. வரமிளகாய் : 4
  5. புளி : சிறிய நெல்லிக்காய் அளவு
  6. உப்பு : ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் துறுவிய தேங்காய் சின்ன வெங்காயம் வரமிளகாய் புளி உப்பு மற்றும் மாசி மீன் சேர்க்கவும்
  2. கடைகளில் இவ்வாறு பொடித்த மாசி மீன்கள் கிடைக்கும் ரெடிமேட் மாசி தூளும் கிடைக்கும்
  3. இரண்டில் எது வேண்டுமோ சேர்க்கலாம்
  4. எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்
  5. தண்ணீர் ஊற்றக்கூடாது
  6. நன்கு அரைத்து கை அல்லது ஸ்பூன் கொண்டு லேசாக பிசிறி விட்டு பறிமாறவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்