வீடு / சமையல் குறிப்பு / பச்சை மிளகாய் ஊறுகாய்

Photo of Green chilli pickle by neela karthik at BetterButter
1102
5
0.0(0)
0

பச்சை மிளகாய் ஊறுகாய்

Feb-01-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சை மிளகாய் ஊறுகாய் செய்முறை பற்றி

பச்சைமிளகாய் வைத்து ஸ்பைசி உடனடி ஊறுகாய் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • டிபன் ரெசிப்பிஸ்
 • நார்த் இந்தியன்
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்
 • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. பச்சை மிளகாய் 15 முதல் 20
 2. கடுகு 1 ஸ்பூன்
 3. சீரகம் 1 ஸ்பூன்
 4. வெந்தயம் சிறிது
 5. கொத்தமல்லி 1 ஸ்பூன்
 6. சோம்பு 1 ஸ்பூன்
 7. ஓமம் 1/4 ஸ்பூன்
 8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
 9. வினிகர் 1 ஸ்பூன்
 10. லெமன் ஜூஸ் 1 ஸ்பூன்
 11. உப்பு தேவைக்கேற்ப
 12. எண்ணெய் 1/4 கப்
 13. பெருங்காயதூள் சிறிது

வழிமுறைகள்

 1. மிளகாயை காம்பை நீக்கி 2 அல்லது 3 துண்டாக நறுக்கி வைக்கவும்
 2. வெறும் வாணலியில் கடுகு வெந்தயம் ஓமம் சோம்பு கொத்தமல்லி சீரகம் சேர்த்து வாசம் வர வறுத்து கொள்ளவும்
 3. ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
 4. அதனை நறுக்கிய மிளகாயில் சேர்த்து அதனுடன் மஞ்சள் உப்பு லெமன் பிழிந்து கலக்கவும்
 5. பிறகு வினிகர் சேர்த்து கலக்கவும்
 6. கடாயில் எண்ணெய் சூடு செய்து பெருங்காயதூள் சேர்த்துஆற விடவும்
 7. பிறகு அதனை மிளகாய் கலவையுடன் சேர்த்து கிளறினால் ரெடி
 8. அதனை பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்