வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி சட்னி

Photo of Ginger chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
628
4
0.0(0)
0

இஞ்சி சட்னி

Feb-01-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி சட்னி செய்முறை பற்றி

இட்லி ஆப்பம் போன்ற ஆவியில் வேக வைக்கும் டிபனுக்கு தொட்டுக்கொள்ளலாம். காரமில்லாத குழம்பு வெரைட்டிக்கு கூட தொட்டுக்கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இஞ்சி - 1 பெரிய துண்டு
  2. புளி கரைசல் - 1 தேக்கரண்டி
  3. உப்பு - 1/4 தேக்கரண்டி
  4. வெல்லம்-1 சிறிய துண்டு
  5. எண்ணெய்-1/2 தேக்கரண்டி
  6. வறுக்க
  7. உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் - 1
  9. எண்ணெய்-1டிராப்ஸ்
  10. தாளிக்க
  11. எண்ணெய்-1/2 தேக்கரண்டி
  12. கடுகு - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இஞ்சியை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்
  2. வறுக்க கொடுத்தவற்றை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
  3. இஞ்சியை எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளவும்
  4. எல்லாம் சேர்த்து உப்பு புளி வெல்லம் போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்