வீடு / சமையல் குறிப்பு / சட்டென்று செய்ய கூடிய தேங்காய் முந்திரி சட்னி

Photo of Quick Coconut cashew chutney by Adaikkammai Annamalai at BetterButter
1150
8
0.0(0)
0

சட்டென்று செய்ய கூடிய தேங்காய் முந்திரி சட்னி

Feb-01-2018
Adaikkammai Annamalai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சட்டென்று செய்ய கூடிய தேங்காய் முந்திரி சட்னி செய்முறை பற்றி

வேலைக்கு மணி ஆகிவிட்டதா.., பிள்ளைக்கு பள்ளிக்கு மணி ஆகிவிட்டதா..இட்லி, தோசைக்கு சைடு டிஷ் வேணுமா.., சட்டென்று செய்யக்கூடிய 5 நிமிட தேங்காய் சட்னி..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் பூ/ கீறல் - 1/2 மூடி
  2. பொட்டுக்கடலை - 4 ஸ்பூன்
  3. முந்திரி - ஒரு கை அளவு
  4. பச்சைமிளகாய்/ வரமிளகாய் - 6 ( காரத்திற்கு ஏற்றார் போல்)
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - 2 ஸ்பூன்
  7. கடுகு - 1/2 ஸ்பூன்
  8. உளுந்து - 1/2 ஸ்பூன்
  9. பெருங்காயம் - சிறிது
  10. கருவேப்பிலை - சிறிது

வழிமுறைகள்

  1. முதலில்.மிக்சியை எடுத்து அதில் தேங்காய் பூ..,பச்சைமிளகாய்.., பொட்டுக்கடலை.., உப்பு .., முந்திரி போடவும்
  2. அதை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்
  3. எண்ணையை காய வைத்து கடுகு, உளுந்து, பெருங்காயம், மேலே குறிப்பிட்ட தக்கவாறு அளவை கொண்டு போட்டு தாளிக்கவும்
  4. தாளித்து அரைத்த விழு்தில் சேர்க்கவும்
  5. சுவையான சட்டென்று செய்ய கூடிய தேங்காய் முந்திரி சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்