Photo of Home kulampu masal by Jeyachitra Jayakumar at BetterButter
512
5
0.0(2)
0

Home kulampu masal

Feb-01-2018
Jeyachitra Jayakumar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நாட்டுமல்லி 250 Gm
  2. சீரகம் சோம்பு தலா 75 Gm
  3. மிளகு 25 Gm
  4. கசகசா 25 Gm
  5. கடுகு வெந்தயம் 10 Gm
  6. பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை தலா 5 gm
  7. து பருப்பு 50 gm , க பருப்பு 50 gm
  8. புழுங்கரிசி 200 கிராம்
  9. கருவேப்பிலை காய்ந்தது கைபிடி
  10. விரலி மஞ்சள் 50 gm
  11. பெருங்காயம் துண்டு
  12. ஜாதிக்காய் 2

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்களையும் சுத்தம்செய்து வெயிலில் நாள் முழுவதும் நன்கு காயவைத்து எடுக்கவும்
  2. காயவைத்ததை மஞ்சள் தவிர மற்ற அனைத்தையும் கருக விடாமல் வறுத்து வைக்கவும்
  3. வறுத்தது சூடு ஆறியதும் மஞ்சள் மிசினில் கொடுத்து அரைத்து ஆறவிடுதல் வேண்டும்
  4. தேவையென்றால் சலித்து வைக்கவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-02-2018
Pushpa Taroor   Feb-02-2018

Good

Ravi Chandran
Feb-01-2018
Ravi Chandran   Feb-01-2018

Good...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்