வீடு / சமையல் குறிப்பு / முந்திரி பூண்டு சட்னி

Photo of Easy Cashew garlic chutney by Nagarathinam R at BetterButter
329
6
0.0(0)
0

முந்திரி பூண்டு சட்னி

Feb-01-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முந்திரி பூண்டு சட்னி செய்முறை பற்றி

முந்திரி பூண்டு சட்னி

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முந்திரி 15
  2. பூண்டு 7
  3. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  4. உப்பு
  5. புளி 1 துண்டு
  6. நல்ல எண்ணெய் 50ml
  7. கடுகு 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் பூண்டு, முந்திரி, உப்பு, புளி, மிளகாய் தூள் இவை அனைத்தயும் ஒன்றாக அரைக்கவும்
  2. பின் வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு தாளித்து அரைத்த கலவை இட்டு நன்கு கொதிக்கவிடவும்
  3. முந்திரி பூண்டு சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்