வீடு / சமையல் குறிப்பு / கம்பு சட்னி

Photo of Millet chutney by Rajee Swaminathan at BetterButter
512
4
0.0(0)
0

கம்பு சட்னி

Feb-01-2018
Rajee Swaminathan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கம்பு சட்னி செய்முறை பற்றி

சட்னி வகைப்போட்டி 5

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கம்பு 5 டீஸ்புன்
  2. உளுந்து 2 டீஸ்புன்
  3. கடலைபருப்பு 2 டீஸ்புன்
  4. வெங்காயம் 2
  5. வத்தல்2
  6. காயம் சிறிதளவு
  7. தாளிக்க:
  8. கடுகு, சீரகம் சிறிதளவு.
  9. நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்
  10. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கம்பு, உளுந்து, க.பருப்பு,வெங்காயம் , வத்தல் இவற்றை வறுக்கவும்.
  2. பின் உப்பு சேர்த்து அரைக்கவும்.
  3. பின் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
  4. இரும்புச்சத்து நிறைந்த கம்பு சட்னி ரெடி.
  5. சுடான ராகி இட்லியுடன் சுவைக்க ஆரோக்கியம் தரும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்