வீடு / சமையல் குறிப்பு / கதம்ப சட்னி

Photo of Kadhamba Chutney by Selvi Sasikumar at BetterButter
646
8
0.0(0)
0

கதம்ப சட்னி

Feb-01-2018
Selvi Sasikumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கதம்ப சட்னி செய்முறை பற்றி

காரம் மற்றும் சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மல்லி இலை 1 கைப்பிடி
  2. புதினா இலை 1 கைப்பிடி
  3. தக்காளி 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. மிளகாய் 6
  6. பூண்டு 6 பல்
  7. புளி 1 சிறிதளவு
  8. பொடிவெங்காயம் 10
  9. தேங்காய்
  10. உப்பு
  11. நல்லெண்ணை 2 ஸ்பூன்
  12. கடுகு, குத்துபருப்பு 2 ஸ்பூன்
  13. வத்தல் தாளிக்க 2
  14. கருவப்பிலை

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய், கடுகு, குத்துபருப்பு, கருவப்பிலை வத்தல்போட்டு வெடித்ததும் அதில் அரைத்த விழுதை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
  3. கதம்ப சட்னி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்