Photo of Bread Chutney by Munsila Fathima at BetterButter
432
7
0.0(2)
0

Bread Chutney

Feb-01-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் துண்டுகள் இரண்டு
  2. மாங்காய் பொடி - 1 தேக்கரண்டி
  3. சீரகம், கருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி
  4. சோம்பு, வெந்தயம் - 1/8 தேக்கரண்டி
  5. எள்ளு - 1/4 தேக்கரண்டி
  6. பூண்டு ஒரு பல்
  7. வேர்க்கடலை/ பொட்டுகடலை - 1/2 மேஜைக்கரண்டி
  8. மிளகாய் தூள், கரம் மசாலா - தேவைக்கு
  9. தாளிக்க:
  10. கடுகு, கருவேப்பிலை, சிவப்பு மிளகாய்,
  11. எண்ணெய்/ நெய்

வழிமுறைகள்

  1. தாளிக்க கொடுத்த பொருளை தவிர மற்றதை இரண்டு சொட்டு எண்ணையில்/நெய்யில் வறுத்து கொள்ளுங்கள்.
  2. ப்ரெட் துண்டுகளையும் எண்ணெயில்/ நெய்யில் பிரட்டி கொள்ளுங்கள்.
  3. ஆறிய பின் தேவையான தண்ணீர், உப்பு, மிளகாய் தூள், மாங்காய் பொடி சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
  4. வாணலியில் நெய்/ எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் கொண்டு தாளித்து அரைத்த கலவையில் கொட்டுங்கள்.
  5. வேண்டும் என்றால் சற்று கரம் மசாலா தூவி பரிமாருங்கள்.
  6. சட்னி ரெடி!

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Feb-02-2018
Ayesha Ziana   Feb-02-2018

Innovative..Nice..

Pushpa Taroor
Feb-02-2018
Pushpa Taroor   Feb-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்