வீடு / சமையல் குறிப்பு / பச்சை மிளகாய் சட்னி

Photo of Green chilli chutney by Asiya Omar at BetterButter
928
7
0.0(0)
0

பச்சை மிளகாய் சட்னி

Feb-01-2018
Asiya Omar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை மிளகாய் சட்னி செய்முறை பற்றி

பச்சை மிளகாயில் சட்னியா என்று யோசிக்க வேண்டாம்.இது நெல்லை சைவாள் ஸ்பெஷல்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை மிளகாய் -8- 10
  2. பூண்டு -4 பற்கள்
  3. உப்பு,புளி சுவைக்கு
  4. நல்ல எண்ணெய் -1 மேஜைக்கரண்டி.

வழிமுறைகள்

  1. பச்சை மிளகாய்,பூண்டு,புளி,உப்பு சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைக்கவும்.
  2. அரைக்கும் பொழுது சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
  3. அரைத்து எடுத்து அதனுடன் நல்ல எண்ணெய் கலந்து வைக்கவும்.
  4. சூடான இட்லி தோசையுடன் பரிமாறலாம்.சுர்ருன்னு காரம் விரும்புபவர்களுக்கு பிடித்தமாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்