வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் சட்னி

Photo of Cabbage Chutney by Nagarathinam R at BetterButter
690
6
0.0(0)
0

முட்டைகோஸ் சட்னி

Feb-02-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் சட்னி செய்முறை பற்றி

முட்டைகோஸ் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோஸ் 1/4 kg
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. பூண்டு 4
  5. மிளகாய் 5
  6. நிலக்கடலை 10
  7. உப்பு
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. எண்ணெய் 2 ஸ்பூன்
  10. உளுந்து 1 ஸ்பூன்
  11. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் இட்டு கோஸ், வெங்காயம், தக்காளி நன்கு 10 நிமிடம் வரை வேக விடவும்
  2. பூண்டு, நிலக்கடலை,மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வதக்கிய அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்கவும்
  4. கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்