வீடு / சமையல் குறிப்பு / எள்ளு சட்னி

Photo of Sesame chutney by Nagarathinam R at BetterButter
443
5
0.0(0)
0

எள்ளு சட்னி

Feb-02-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எள்ளு சட்னி செய்முறை பற்றி

எள்ளு சட்னி

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எள்ளு 50 g
  2. நிலக்கடலை 1 பிடி
  3. எண்ணெய் 50 ml
  4. பூண்டு 5 பல்
  5. வத்தல் 10
  6. கருவேப்பிலை
  7. தேங்காய் 10பல்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் இட்டு எள்ளு, நிலக்கடலை, வத்தல், தேங்காய், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து 5நிமிடம் வரை வதக்கவும்
  2. பின் அதை உப்பு சேர்த்து அரைக்கவும்
  3. கடுகு தாளித்து சேர்க்கவும்
  4. எள்ளு சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்