வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் பூசனி சட்னி

Photo of Pumpkin Chutney  by Selvi Sasikumar at BetterButter
672
9
0.0(0)
0

மஞ்சள் பூசனி சட்னி

Feb-02-2018
Selvi Sasikumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் பூசனி சட்னி செய்முறை பற்றி

பூசணி,தக்காளி,வெங்காயம்சேர்த்து அரைப்பது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மஞ்சள்பூசணி 1/4கிலோ துருவியது.
  2. பொடிவெங்காயம் 15
  3. பூண்டு 6 பல்
  4. தக்காளி 2 பெரியது
  5. வத்தல் 10
  6. புளி பாக்களவு
  7. உப்பு
  8. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  9. சீரகம் 1ஸ்பூன்
  10. எண்ணெய் 2 ஸ்பூன்
  11. கடுகு,உளுந்தம்பருப்பு 1ஸ்பூன்
  12. கருவப்பிலை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம் சேர்த்து பொரியவிடவும்.
  2. தக்காளி,வெங்காயம்,பூண்டு,பூசணி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  3. வத்தல்,மஞ்சள்தூள்,உப்பு,போட்டு நன்கு வதக்கவும்.
  4. ஆறிய பிறகு மிக்சியில் அரைக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு, கருவப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதை போட்டு எண்ணெய்பிரியும் வரை கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்