BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Mutton Pickle

Photo of Mutton Pickle by Rabia Hamnah at BetterButter
0
9
5(2)
0

Mutton Pickle

Feb-02-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மட்டன் -400கிராம்
  2. தக்காளி -3/4 கி
  3. வினிகர் -150 ml
  4. ப.மிளகாய் -4
  5. வத்தல் தூள்-தேவைக்கு
  6. உப்பு -தேவைக்கு
  7. தாளிக்க
  8. கடுகு -2 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை -1கொத்து
  10. பூண்டு -10-15பற்கள்
  11. பெருங்காயத் தூள்-1 ஸ்பூன்
  12. வத்தல் -3
  13. நல்லெண்ணெய் -150 ml
  14. வத்தல்-2சீரகம், வெந்தயம், சோம்பு- தலா 1/2 ஸ்பூன் (இவற்றை லேசாக வருத்து பொடி செய்து கொள்ளவும்)

வழிமுறைகள்

  1. மட்டனை மிக சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி கறியுடன் வினிகர்,ப.மிளகாய்,உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும் .
  2. தக்காளியை அரைத்து வைத்து கொள்ளவும்.
  3. கறி வெந்ததும் அரைத்த தக்காளி சேர்த்து கொதிக்க வைத்து நன்கு வற்ற விடவும்.
  4. உப்பு,காரம்,புளிப்பு சரிபார்த்து தேவைக்கு உப்பு,வத்தல் தூள்,வினிகர் சேர்க்கவும்
  5. தக்காளி நன்கு வற்றி கறியுடன் சேர்ந்ததும் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்ததை சேர்த்து தாளித்து,திரித்த பொடி சேர்த்து தாளித்து கறி ஊறுகாயுடன் சேர்க்கவும்.
  6. கறி ஊறுகாய் தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-05-2018
Lalitha Venkat   Feb-05-2018

Yummy

Pushpa Taroor
Feb-02-2018
Pushpa Taroor   Feb-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்