Photo of Amla chutney by Mughal Kitchen at BetterButter
1473
7
0.0(1)
0

Amla chutney

Feb-02-2018
Mughal Kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெல்லிக்காய் எட்டு
  2. வெள்ளைபூண்டு ஐந்து
  3. பச்சைமிளகாய் மூன்று
  4. மல்லிசெடி சிறிது
  5. தேங்காய் சிறிது
  6. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை தயார் செய்யவும்.விதை நீக்கி நெல்லியை நறுக்கவும்.
  2. மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.சட்னி ரெடி.சிறிது எண்ணெய் உற்றி கடுகு கருவேப்பில்லை போட்டு தாளித்து சேர்க்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ahamed Fajeela
Feb-02-2018
Ahamed Fajeela   Feb-02-2018

Healthy ..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்