வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை ஸ்ப்ரெட்( ஹ்யூமஸ்)

Photo of Chickpeas ( Hummus ) recipe by neela karthik at BetterButter
481
4
0.0(0)
0

கொண்டைகடலை ஸ்ப்ரெட்( ஹ்யூமஸ்)

Feb-02-2018
neela karthik
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை ஸ்ப்ரெட்( ஹ்யூமஸ்) செய்முறை பற்றி

பிரெட் சிப்ஸ் போன்றவற்றை டிப் செய்தோ ஸ்பெரட் செய்து சாப்பிடும் சாஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளை கொண்டைகடலை 1 கப்
  2. எள் 2 டேபிள் ஸ்பூன்
  3. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  4. ஆலிவ் ஆயில் 3 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. பூண்டு 5 பல்

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்
  2. அதனுடன் எள் மிளகு தூள் பூண்டு சேர்த்து அரைக்கவும்
  3. தண்ணீர் ஆயில் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. மேல் எண்ணெய் மிளகாய் தூள் தூவி பரிமாறலாம்
  5. தண்ணீர் ஆயில் அதிகம் விட்டும் தண்ணியாக அரைக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்